பண்டைய யாழ்ப்பாண சேது நாணயங்கள் சில
கி.பி 1215ம் ஆண்டில் சிங்கை நகரை மையமாகக் கொண்டு தோற்றம் பெற்ற யாழ்ப்பாண ராசதானியானது கிட்டத்தட்ட 400 வருடங்களுக்கு மேல் நிலைத்திருந்த ஒரு பலமான ராஜ்ஜமாக விளங்கியது.
யாழ்ப்பாண ஆரியச் சக்கரவர்த்திகள் இலங்கையின் பல துறைமுகங்களை மற்றும் கறுவா ஏகபோக உரிமையையும் தம்மகத்தே வைத்திருந்தனர்.
சேது நாணயங்கள் எனப்படுபவை யாதெனில், இந்த ஆரியச் சக்கரவர்திகளால் பயன்படுத்தப்பட்ட நாணயங்களே ஆகும்.இந்த நாணயங்களில் நந்தி மற்றும் சேது எனும் விடயங்கள் அடங்கியுள்ளன.
சில நாணயங்களில் நந்தியுடன் மயில் மற்றும் மங்கையின் உருவங்கள் காணப்படுகின்றன.
| ||||||
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home